புதன், 9 டிசம்பர், 2009

மறப்பதற்க்கு...


சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை
துக்கமாய் இருங்கள்
நீங்களே உங்களை வன்கத்தியால்
இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள்
கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்

2 கருத்துகள்:

SarSel சொன்னது…

thanks !

adhiran சொன்னது…

//சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை
துக்கமாய் இருங்கள்
நீங்களே உங்களை வன்கத்தியால்
இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள்
கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்//

********************************
ஒரு துளி விஷம்

எல்லாவற்றையும் மறக்க ..

ஒரு துளி அமுதம்

எல்லாவற்றையும் நினைக்க..

********************

எல்லாரிடமும் இருப்பது வில்

அந்தரத்தில் கிடைப்பது அம்பு..!

********************

குறி பொதுவானது.

*********************