திங்கள், 28 செப்டம்பர், 2009

பெருங்காதல்


பழுத்த மஞ்சள் சருகுகளின் மூர்க்கமும்
நீர் விலகாத பச்சை இலைகளின் குளுமையும்
சாயம் இழக்காத காட்டுப் பூக்களின் வாசனையும் நிறைந்து
புதிதாய் உன் நிலத்தில் தறிகெட்டு ஓடும் காட்டாறு அன்பே நான்
என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி
என் தனிமையை முற்றடையச் செய்யும்
பெருங்காதலாய்.

6 கருத்துகள்:

உமாஷக்தி சொன்னது…

//என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி
என் தனிமையை முற்றடையச் செய்யும்
பெருங்காதலாய்// அருமையான வரிகள் சந்திரா. இதயத்தின் அடி ஆழம் வரை உணர முடிகிறது.

chandra சொன்னது…

நன்றி தோழி

பெயரில்லா சொன்னது…

poyetikkana katturai

thav சொன்னது…

poyetikanakatturai

thav சொன்னது…

poyetikanakatturai

thav சொன்னது…

poyetikanakatturai