திங்கள், 4 மே, 2009

தனிமையின் தூரக்காற்று .....



மணல் காற்று வீசும்
நெடும் பாலை நிலத்தில்..
ஆதி ஓவியங்கள் சூழ
சிங்கம் வாழ்குகையில்
இருண்மையில் கிடக்கின்றேன்..

பாறை இடுக்கில் கசியும் சிறு ஒளி
ஓவியங்களின் கத்திகளில் பாய்ந்து
ஞாபகம் கிளர்கிறது
எழுதுகிறேன் அந்த ஞாபகங்களை..


தனிமையின் தூரக்காற்றில்
மணல்வாசத்தோடு
உன் வாசனையும் சிரம் அறுக்கிறது
என் ஆசைகள் இறுகிக் கடக்கும் முன்
நீ வந்தடைவாய் எப்படியும்

நொடிகள்
யுகயுகமாய் கடக்கிறது
பாறைகளின் உள்ளொளி குறுக்கப்பட்டுவிட்டது
ஏதுமற்ற இருண்மை
எதையோ எழுதிக்கொண்டிருக்கிறது..

நினைவினின்று இடறி விழுந்தது
கடைசிச்சொல்
சொல்லற்ற சொல்
பொருளற்ற சொல்
உன் பெயர்ச்சொல்

இருண்மை மரணம் போர்த்துகிறது
கடைசியாய் ஒரு மரண முத்தத்தோடு
வருவாயென்றே நம்புகிறேன்
இப்போதும்...

* * * * 

bó£î ªõ‚¬è

 

ÞóM¡ bó£î ªõ‚¬è 

ðòºÁˆF‚ªè£‡«ì Þ¼‚Aø¶

ÞŠ«ð£¶ É‚è ñ£ˆF¬óèÀ‹

¬èM†´M†ìù

è‡a˜ ¶OèO™ 

e‡ªì¿îL¡ óèCòº‹

G¬ùML¼‰¶ cƒAM†ì¶...

H󣘈î¬ùèO™

à¼A ñ¼Aˆ ªî£¬ô»‹

ñù‹ õ£Œ‚èM™¬ô

⡠ܬñFJ¡ ê£M¬ò ̆®

Éó«îê ð£¬ô ñíL™

åOˆ¶¬õˆ¶M†ì£˜èœ...

üùê‰î®»œ÷ ªï´…꣬ôJ™

«è†ð£óŸÁ

ê¬î ﲃAAì‚°‹ ‹

ªðò˜ ªîKò£î ðø¬õ»‹

ðîŸøˆ¶ì«ù Þ¼‚è„ ªêŒAø¶

ï‡ð˜èO¡ ¶«ó£è‹

Ü¡ð£ùõQ¡ ªð£Œ ºˆî‹

c‡ì îQ¬ñJ¡ õ£ê¬ô

⊫𣶋 Fø‰«î ¬õˆF¼‚Aø¶..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

romba nalla kavithai.

- JK